Advertisement

கொய்யா ஸ்குவாஷ் செய்து பாருங்கள்... ருசி பிரமாதமாக இருக்கும்!

By: Nagaraj Sun, 25 Dec 2022 10:20:35 AM

கொய்யா ஸ்குவாஷ் செய்து பாருங்கள்... ருசி பிரமாதமாக இருக்கும்!

சென்னை: குளிர்ச்சியான கொய்யா ஸ்குவாஷ் செய்து பாருங்க. உடலுக்கும் ஆரோக்கியம் அளிக்கும்.

தேவையான பொருட்கள் :
கொய்யா பழம் – 1/4 கிலோகோவா எசன்ஸ் – 2 துளிகள்எலுமிச்சம் பழம் – 1/2சர்க்கரை – 100 கிராம்.தண்ணீர் – தேவையான அளவு.உப்பு – 1/4 டீஸ்பூன்

lemon,guava,sugar,water,salt ,எலுமிச்சை, கொய்யா, சர்க்கரை, தண்ணீர், உப்பு

செய்முறை: முதலில் தண்ணீரில் கொய்யாப்பழங்கள் மற்றும் சர்க்கரை சேர்த்து வேகவைத்து மசித்துக் கொள்ள வேண்டும்.

பின் இதனுடன் எலுமிச்சைச் சாறு, உப்பு, எசன்ஸ் சேர்த்து வடிகட்டினால் சுவையான கொய்யா ஸ்குவாஷ் தயார். இது உடலுக்கு ஆரோக்கியத்தையும் அளிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கும்.

Tags :
|
|
|
|