Advertisement

மொறுமொறுன்னு வாழைப்பூ பக்கோடா செய்து பாருங்கள்!!!

By: Nagaraj Thu, 17 Nov 2022 4:24:52 PM

மொறுமொறுன்னு வாழைப்பூ பக்கோடா செய்து பாருங்கள்!!!

மொறுமொறுன்னு வாழைப்பூ பக்கோடா செய்யலாமா? இதோ செய்முறை உங்களுக்காக.

தேவையான பொருட்கள்:
வாழைப்பூ – 1பெரிய வெங்காயம் – 3கடலை மாவு – 2 கப்மிளகாய்த் தூள் -1 தேக்கரண்டிசோள மாவு – 1 தேக்கரண்டிகறிவேப்பிலை – தேவையானஅளவுஎண்ணெய் – 200 மில்லிஉப்பு – தேவையான அளவு

banana flower,baguette,peanut flour,corn flour,chili powder ,வாழைப்பூ, பக்கோடா, கடலைமாவு, சோளமாவு, மிளகாய்த்தூள்

செய்முறை:வாழைப்பூவை பொடிப்பொடியாக நறுக்கி சிறிது மோர் கலந்த தண்ணீரில் போட்டு ஊறவிட்டு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும் .பின் நறுக்கிய வெங்காயத்தையும், கருவேப்பிலையும் அதனுடன் சேர்த்து ,அதில் கடலைமாவு, சோளமாவு, மிளகாய்த்தூள், உப்பு போட்டு லேசாக தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள கலவையை பரவலாகப் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்து பரிமாறினால் சுவையான வாழைப்பூ பக்கோடா தயார் ..!!

Tags :