Advertisement

ஆரோக்கியம் நிறைந்த கோதுமை அதிரசம் செய்து பாருங்கள்

By: Nagaraj Thu, 12 Jan 2023 10:22:20 PM

ஆரோக்கியம் நிறைந்த கோதுமை அதிரசம் செய்து பாருங்கள்

சென்னை: ஆரோக்கியம் நிறைந்த கோதுமை அதிரசத்தை வீட்டிலேயே அருமையாக செய்யலாம். இதோ செய்முறை...

தேவையானவை
கோதுமைமாவு 2கப்வெல்லத்தூள் 2கப்ஏலக்காய்தூள் அரை ஸ்பூன்பொரிக்க நெய் அல்லது எண்ணெய்.

wheat,sugarcane,ghee,oil,jaggery ,கோதுமை, அதிரசம், நெய், எண்ணெய், வெல்லம்

செய்முறை: 2கப் நீரில் வெல்லத்தூளைப் போட்டு கரைந்ததும் வடிகட்டி, மறுபடியும் கொதிக்க வைத்து இறக்கி கோதுமை மாவைக் கொட்டிக் கிளறி மூடி வைக்கவும்.

சில நிமிடங்கள் கழித்து ஏலக்காய்தூள் சேர்த்து நன்கு பிசைந்து உருண்டைகளாக உருட்டி அதிரசமாய்த் தட்டி, தவாவில் போட்டு நெய் அல்லது எண்ணெயில் வேக வைத்து எடுக்கவும். சுவையான, ஹெல்த்தியான கோதுமை அதிரசம் ரெடி.

Tags :
|
|
|