Advertisement

குழந்தைகள் விரும்பி சாப்பிட கொள்ளு லட்டு செய்து பாருங்கள்

By: Nagaraj Mon, 19 June 2023 7:28:05 PM

குழந்தைகள் விரும்பி சாப்பிட கொள்ளு லட்டு செய்து பாருங்கள்

சென்னை: சத்து மிகுந்த கொள்ளு லட்டு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க.

தேவையான பொருட்கள் :
கொள்ளு - ஒரு கிண்ணம்நாட்டு சர்க்கரை - முக்கால் கிண்ணம்நெய் - சிறிதளவு.ஏலக்காய்த்தூள் - சிறிதளவுதேங்காய் துருவல் - கால் கிண்ணம்.

ghee,cardamom powder,grated coconut,kollu,laddu , நெய், ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல், கொள்ளு, லட்டு

செய்முறை: வாணலியில் நெய் விட்டு கொள்ளுவை போட்டு இளம் பதமாக வறுத்து எடுத்து குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவிட்டு எடுக்கவும். பிறகு நீரை நன்கு வடித்து, நாட்டு சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றவும்.

இதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து உருண்டைகளாக பிடித்தால் சுவையான கொள்ளு லட்டு தயார்.

Tags :
|
|