Advertisement

குடல்புண்களை குணமாக்கும் கம்பங்கூழ் செய்யலாம் வாங்க

By: Nagaraj Sun, 18 Dec 2022 00:28:55 AM

குடல்புண்களை குணமாக்கும் கம்பங்கூழ் செய்யலாம் வாங்க

சென்னை: குடல்புண்களை குணமாக்கும் கம்பங்கூழ் செய்து பார்ப்ோமா. இது வயிற்றுப்புண்கள்,குடல்புண், அஜீரணக் கோளாறுகள் போன்றவற்றை குணமாக்கும்.

தேவையானபொருட்கள் :

கம்பு மாவு – 1 கப்
மோர் – 2 கப்நறுக்கிய சின்ன வெங்காயம் – 1/2 கப்உப்பு – தேவையான அளவு.சீரகம் – 1 டீஸ்பூன்நல்லெண்ணெய் – சிறிதளவு

buttermilk,ghee,gram flour,cumin ,மோர், நல்லெண்ணெய், கம்பு மாவு, சீரகம்

செய்முறை:ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, அதனுடன் உப்பு, நல்லெண்ணெய், கம்பு மாவு சேர்த்து கைவிடாமல் கிளறி இறக்க வேண்டும்.

பின் ஆறியதும் சீரகம், மோர் சேர்த்து கரைத்து சின்ன வெங்காயம் சேர்த்துப் பரிமாறினால் சுவையான கம்பங்கூழ் தயார் !!.

Tags :
|