Advertisement

கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 6 ஆம் தேதி விற்பனை

By: Monisha Thu, 30 July 2020 6:29:12 PM

கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 6 ஆம் தேதி விற்பனை

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போன் மிரேஜ் பிளாக் மற்றும் மிரேஜ் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19499 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 21499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஆகஸ்ட் 6 ஆம் தேதி அமேசானில் நடைபெற இருக்கிறது.

samsung company,galaxy m31s,smartphone,indian market,amazon ,சாம்சங் நிறுவனம்,கேலக்ஸி எம்31எஸ்,ஸ்மார்ட்போன்,இந்திய சந்தை,அமேசான்

சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் சிறப்பம்சங்கள்
- 6.5 இன்ச் 2400x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி ஒ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டாகோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர்
- மாலி-G72MP3 ஜிபியு
- 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4x ரேம்
- 128 ஜிபி (UFS 2.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.0
- டூயல் சிம் ஸ்லாட்
- 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8
- 12 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
- 5 எம்பி டெப்த் சென்சார், f/2.2
- 5 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
- 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, டால்பி அட்மோஸ்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 6000 எம்ஏஹெச் பேட்டரி
- 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

Tags :