Advertisement

ஒப்போ ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம்!

By: Monisha Sat, 01 Aug 2020 5:48:59 PM

ஒப்போ ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம்!

ஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி தனது ரெனோ 4 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் எஃப்ஹெச்டி பிளஸ் இ3 சூப்பர் AMOLED 3D பார்டர்லெஸ் சென்ஸ் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஒப்போ ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போன் ஸ்டாரி நைட் மற்றும் சில்கி வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 34990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் அமேசானில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது.

oppo,reno 4 pro,smartphone,indian market,flipkart ,ஒப்போ நிறுவனம்,ரெனோ 4 ப்ரோ,ஸ்மார்ட்போன்,இந்திய சந்தை,ப்ளிப்கார்ட்

ஒப்போ ரெனோ 4 ப்ரோ சிறப்பம்சங்கள்
- 6.55 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ 3D 90Hz AMOLED 90Hz வளைந்த டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
- அட்ரினோ 618 GPU
- 8 ஜிபி LPDDR4x ரேம்
- 128 ஜிபி UFS 2.1 மெமரி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர்ஒஎஸ் 7.2
- டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.7, EIS, எல்இடி ஃபிளாஷ்
- 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 2 எம்பி மேக்ரோ கேமரா
- 2 எம்பி மோனோ கேமரா, f/2.4
- 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப்-சி
- 4000 எம்ஏஹெச் பேட்டரி
- 65 வாட் சூப்பர் பிளாஷ் சார்ஜ்

Tags :
|