Advertisement

128 நொடிகளில் 70 ஆயிரம் யூனிட்கள்..விற்பனையில் அசத்திய நார்சோ 10 ஸ்மார்ட்போன்!

By: Monisha Wed, 20 May 2020 6:03:27 PM

128 நொடிகளில் 70 ஆயிரம் யூனிட்கள்..விற்பனையில் அசத்திய நார்சோ 10 ஸ்மார்ட்போன்!

நார்சோ 10 ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை மே 18 ஆம் தேதி நடைபெற்றது. இந்தியாவில் விற்பனைக்கு வந்த நார்சோ 10 விற்பனை துவங்கிய 128 நொடிகளில் 70 ஆயிரம் யூனிட்கள் விற்பனையை கடந்துள்ளது. இதனை ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்ட்டில் தெரிவித்து இருக்கிறார். இந்திய சந்தையில் நார்சோ 10 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

norzo 10 smartphone,70 thousand units,highlights,realme india,madhav seth ,நார்சோ 10 ஸ்மார்ட்போன்,70 ஆயிரம் யூனிட்கள்,சிறப்பம்சங்கள்,ரியல்மி இந்தியா,மாதவ் சேத்

ரியல்மி நார்சோ 10 சிறப்பம்சங்கள்
- 6.5 இன்ச் 1600x720 பிக்சல் HD+ 20:9 மினி டிராப் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3+ பாதுகாப்பு
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர்
- ARM மாலி-G52 2EEMC2 GPU
- 4 ஜிபி LPDDR4x ரேம்
- 128 ஜிபி eMMC 5.1 மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10
- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, எல்இடி ஃபிளாஷ், PDAF
- 8 எம்பி 119° அல்ட்ரா வைடு சென்சார்
- 2 எம்பி 4செமீ மேக்ரோ லென்ஸ்
- 2 எம்பி B&W டெப்த் சென்சார், f/2.4
- 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, 1μm பிக்சல்
- கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப்-சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் சார்ஜிங்

Tags :