Advertisement

ஆவின் பால் பாக்கெட்டின் விலை திடீரென அதிகரிப்பு

By: vaithegi Thu, 16 Nov 2023 2:59:40 PM

ஆவின் பால் பாக்கெட்டின் விலை திடீரென அதிகரிப்பு

சென்னை: ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி . ... தமிழகத்தில் கடந்தாண்டுடன் ஒப்புடும் போது இந்தாண்டு ஆவின் பால் விற்பனை லாபகரமாக நடைபெற்று கொண்டு வருகிறது.

அதாவது, பாலின் தரத்திற்கு ஏற்ப கொள்முதல் விலை வழங்கப்படுவதால் கூடுதல் லாபம் கிடைப்பதாக பால் வளத்துறை அமைச்சர் அறிவித்து உள்ளார். இத்தியாய்டுது பாலின் விற்பனை லாபத்தை கொடுத்தாலும் அரசு அவ்வப்போது ஆவின் பாலின் விலையை அதிகரிக்க திட்டமிட்டு வருகிறது.

price,purchase and sale of aavin milk packet ,ஆவின் பால் பாக்கெட்டின் விலை,கொள்முதல் ,விற்பனை

இதனை அடுத்து அதன்படி, 200 ML கொண்ட ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விலை ரூ.10க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 50 காசுகள் அதிகரித்து ரூ.10.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் இது மட்டுமல்லாமல், இன்று முதல் 200 ML கொண்ட ஆரஞ்சு பால் பாக்கெட் Violet பால் பாக்கெட்டில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|