Advertisement

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இன்றைய விலை நிலவரம்

By: vaithegi Sun, 30 Apr 2023 12:16:28 PM

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இன்றைய விலை நிலவரம்

சென்னை: கடந்த சில வருடங்களில் ஆபரணத் தங்கத்தின் 3 மடங்கு அளவு அதிகரித்து விட்டது. இதனால் சாதாரண மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இன்று ஞாயிற்று கிழமை வணிக சந்தை விடுமுறை என்பதால் சனிக்கிழமை விலையின் படியே ஆபரணத் தங்கம் விற்பனை செய்யப்படும்.இதனை அடுத்து அதன்படி, இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.5630 ஆகவும், 1 சவரன் ரூ.45040 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

gold price,trading market ,தங்கத்தின் விலை ,வணிக சந்தை

இந்த விலை வெள்ளிக்கிழமையை விட கிராமிற்கு ரூ.10 அதிகம் ஆகும். இதேபோன்று, 24 கேரட் 1 கிராம் தங்கம் ரூ.6097ஆகவும் 1 சவரன் ரூ.48776 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று, சில்லறை விற்பனையில் 1 கிராம் வெள்ளியின் விலையானது ரூ.80.40 ஆகவும், 1 கிலோ ரூ.80400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

எனவே நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் ஆபரணத் தங்கத்தின் தினசரி விலை மாற்றத்தை கவனித்து பின்னர் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறர்கள்.

Tags :