Advertisement

  • வீடு
  • வணிகம் or வர்த்தகம்
  • தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களை சந்தித்த நிலையில், இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்

தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களை சந்தித்த நிலையில், இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்

By: vaithegi Sun, 07 May 2023 11:07:08 AM

தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களை சந்தித்த நிலையில், இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்

சென்னை: தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து தான் நிர்ணயம் செய்யப்படுகிறது.

இதனால் அடிக்கடி விலையில் ஏற்ற, இறக்கங்கள் இருந்து வருவது என்பது இயல்பான ஒன்று . ஆனால் சமீப நாட்களாகவே வரலாற்றில் இல்லாத அளவிற்கு விலை உயர்வை தங்கம் சந்தித்து வருகிறது. இதனால் நடுத்தர, ஏழை மக்கள் மிகவும் சிரமம் அடைந்து கொண்டு வருகின்றனர்.

gold price,middle,poor people ,தங்கத்தின் விலை, நடுத்தர, ஏழை மக்கள்

ஞாயிற்று கிழமை வணிக சந்தை விடுமுறை என்பதால், பொதுவாக சனிக்கிழமை நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே ஞாயிற்று கிழமை தங்கம் விற்பனை செய்யப்படுகிறது.
அந்தவகையில் 22 கேரட் தங்க நகையானது, 1 கிராம் ரூ.5692 ஆகவும், 1சவரன் ரூ. 45536 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோன்று , 24 கேரட் தங்கநகை 1 கிராம் ரூ.6162 ஆகவும், 1 சவரன் ரூ. 49296 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் வெள்ளியின் விலை 1கிராம் ரூ. 82.40 என்றும், 1 கிலோ ரூ.82400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|