Advertisement

இந்தியாவில் அசுஸ் ரோக் 3 ஸ்மார்ட்போன் ஜூலை 22 ஆம் தேதி அறிமுகம்!

By: Monisha Fri, 10 July 2020 5:00:30 PM

இந்தியாவில் அசுஸ் ரோக் 3 ஸ்மார்ட்போன் ஜூலை 22 ஆம் தேதி அறிமுகம்!

இந்தியாவில் அசுஸ் ரோக் 3 ஸ்மார்ட்போன் ஜூலை 22 ஆம் தேதி அறிமுகமாகும் என அசுஸ் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர் வழங்கப்படுகிறது.

புதிய அசுஸ் ரோக் 3 ஸ்மார்ட்போனிற்கான பிரத்யேக மைக்ரோசைட் ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்கப்பட்டு இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போன் டீசர் உள்பட அறிமுக தேதி மற்றும் நேரம் போன்ற விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி அசுஸ் ரோக் 3 ஸ்மார்ட்போன் ஜூலை 22 ஆம் தேதி இரவு 8.15 மணிக்கு நடைபெறுகிறது.

india,asus rog 3,smartphone,flipkart,memory ,இந்தியா,அசுஸ் ரோக் 3,ஸ்மார்ட்போன்,ப்ளிப்கார்ட்,மெமரி

அசுஸ் ரோக் 3 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
- 6.59 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ 144Hz OLED 10-பிட் HDR டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ்
- அட்ரினோ 650 GPU
- 8 ஜிபி / 12 ஜிபி / 16 ஜிபி LPDDR5 ரேம்
- 128 ஜிபி / 256 ஜிபி / 512 ஜிபி (UFS 3.0) மெமரி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரோக் யுஐ
- டூயல் சிம் ஸ்லாட்
- 64 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm
- அல்ட்ரா வைடு கேமரா
- டெப்த் / மேக்ரோ சென்சார்
- 13 எம்பி செல்ஃபி கேமரா

india,asus rog 3,smartphone,flipkart,memory ,இந்தியா,அசுஸ் ரோக் 3,ஸ்மார்ட்போன்,ப்ளிப்கார்ட்,மெமரி

- டூயல் முன்புற ஸ்பீக்கர்கள், எஃப்எம் ரேடியோ, ஹைரெஸ் ஆடியோ
- டிடிஎஸ் ஹெட்போன், குவாட் மைக் மற்றும் நாய்ஸ் கேன்சலேஷன்
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
- யுஎஸ்பி டைப்-சி
- 6000 எம்ஏஹெச் பேட்டரி

Tags :
|