Advertisement

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு புதிய சலுகை அறிவித்த பிஎஸ்என்எல்!

By: Monisha Mon, 25 May 2020 5:40:32 PM

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு புதிய சலுகை அறிவித்த பிஎஸ்என்எல்!

பிஎஸ்என்எல் நிறுவனம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரூ. 786 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்துள்ளது. புதிய ரூ. 786 பிஎஸ்என்எல் சலுகை 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

புதிய பிஎஸ்என்எல் ரூ. 786 விலை சலுகையில் ரூ. 786 டாக்டைம், 30 ஜிபி டேட்டா உள்ளிட்டவை 90 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் வழக்கப்படி ஒவ்வொரு ஆண்டு ரம்ஜான் பண்டிகையின் போது ரூ. 786 சலுகை அறிவிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக இதேபோன்ற பலன்களுடன் ரம்ஜான் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

bsnl,ramzan festival,new offer,rs. 786 price,prepaid offer ,பிஎஸ்என்எல்,ரம்ஜான் பண்டிகை,புதிய சலுகை,ரூ. 786 விலை,பிரீபெயிட் சலுகை

பிஎஸ்என்எல் ரூ. 786 ரம்ஜான் சலுகை முதற்கட்டமாக கேரளா, குஜராத் மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுகிறது.

மற்ற வட்டாரங்களில் விரைவில் இந்த சலுகை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|