Advertisement

இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்தது

By: vaithegi Sat, 01 July 2023 11:24:34 AM

இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்தது

சென்னை: தங்கத்தின் விலையானது நேற்று முன்தினம் சவரனுக்கு 72 ரூபாயும் குறைந்தது. அதன்படி நேற்று 1 கிராம் ரூ.5,437க்கும், ரூ. 43,496க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதேபோன்று வெள்ளி 1 கிராம் 75 ரூபாய் 30 காசுகளுக்கு விற்பனையானது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு 56 ரூபாய் குறைந்துள்ளது.

இதனை அடுத்து அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 குறைந்து 1 கிராமுக்கு ரூ. 5,430 ஆகவும், சவரனுக்கு ரூ. 56 குறைந்து 1 சவரன் 43,440 ரூபாயாகவும் விற்பனையானது.

jewelery gold price,sale ,ஆபரணத் தங்கத்தின் விலை,விற்பனை


இந்த நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது. எனவே இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43,520க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல் கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5440 க்கு விற்பனையாகிறது.


Tags :