Advertisement

கொழும்புவில் எரிபொருள் விலையில் அதிரடி மாற்றம்

By: Nagaraj Tue, 01 Aug 2023 07:05:12 AM

கொழும்புவில் எரிபொருள் விலையில் அதிரடி மாற்றம்

கொழும்பு: நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் அதிரடி மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி 92 பெட்ரோல் 20 ரூபாயால் அதிகரித்து 348 ரூபாயாகவும், 95 பெட்ரோல் 10 ரூபாய் அதிகரித்து 375 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

fuel,price,conversion,determination,oil ,எரிபொருள், விலை, மாற்றம், நிர்ணயிப்பு, மண்எண்ணைய்


இதேவேளை ஓட்டோ டீசல் 2 ரூபாய் குறைந்து 306 ரூபாயாகவும் சூப்பர் டீசல் 12 ரூபாய் அதிகரித்து 358ஆகவும் மண்ணெண்ணெய் 10 ரூபாய் குறைந்து 226 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|