Advertisement

இனி வரும் நாட்களில் தங்கம் விலை குறையுமா .. நிபுணர்கள் கணிப்பு

By: vaithegi Sun, 11 Dec 2022 2:58:29 PM

இனி வரும் நாட்களில் தங்கம் விலை குறையுமா ..   நிபுணர்கள் கணிப்பு

சென்னை: மக்களுக்கு தங்கத்தின் மீதான ஆர்வம் ஒரு போதும் குறைந்தது இல்லை. அதற்கேற்றாற்போல் தங்கத்தின் விலையில் நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்து கொண்டு வருகிறது. கொரோனா காலத்தில் பலர் தங்களது வேலைகளை இழந்திருந்த நிலையில் பலரும் தங்கத்தில் முதலீடு செய்ய நினைத்தனர்.

ஆனால் அந்த சூழ்நிலையில் தங்கத்தின் விலை மிகவும் அதிகமாக காணப்பட்டது. இதனை அடுத்து தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு உள்ளதா என்று பலரும் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்.

experts,gold ,நிபுணர்கள் ,தங்கம்

இதையடுத்து இனி வரும் நாட்களில் தங்கமானது 10 கிராமுக்கு ரூ.55,500 என என உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிபுணர்களின் கணிப்பு படி தங்கம் விலையானது இது 54,800 ரூபாய் மற்றும் 54,900 ரூபாயினை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஒரு வேலை குறைந்தாலும் 53,200 ரூபாய் மற்றும் 53,500 ரூபாயை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.தங்கம் விலையில் ஏற்படும் மாற்றம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி கொண்டு வருகிறது.

Tags :