Advertisement

இந்தியாவில் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் ஜூன் 17 ஆம் தேதி அறிமுகம்

By: Monisha Mon, 15 June 2020 6:26:26 PM

இந்தியாவில் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் ஜூன் 17 ஆம் தேதி அறிமுகம்

இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் ஜூன் 17 ஆம் தேதி அறிமுகமாகிறது. இதனை சாம்சங் இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

புதிய கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனில் பல்வேறு சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் பிளாக், வைட், புளூ மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை விரைவில் தெரியவரும்.

highlights,galaxy a21s,india,samsung ,இந்தியா,சாம்சங் நிறுவனம்,கேலக்ஸி ஏ21எஸ்,சிறப்பம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் சிறப்பம்சங்கள்
- 6.5 இன்ச் 720×1600 பிக்சல் ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி-ஒ டிஸ்ப்ளே
- எக்சைனோஸ் 850 ஆக்டா கோர் பிராசஸர்
- 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
- 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன்யுஐ 2.0
- 48 எம்பி f/2.0 பிரைமரி கேமரா
- 8 எம்பி f/2.2 அல்ட்ரா வைடு கேமரா
- 2 எம்பி f/ 2.4 டெப்த் சென்சார்
- 2 எம்பி f/2.4 மேக்ரோ சென்சார்
- 13 எம்பி f/2.2 செல்ஃபி கேமரா
- பின்புறம் கைரேகை சென்சார், முக அங்கீகார வசதி
- 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 b/g/n, ப்ளூடூத் 5.0
- யுஎஸ்பி டைப் சி
- 5,000 எம்ஏஹெச் பேட்டரி
- 15W ஃபாஸ்ட் சார்ஜிங்

Tags :
|