Advertisement

குறைந்த பட்ஜெட்டில் அறிமுகம் ஆகும் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்!

By: Monisha Wed, 27 May 2020 6:32:00 PM

குறைந்த பட்ஜெட்டில் அறிமுகம் ஆகும் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்!

சாம்சங் நிறுவனம் இரண்டு கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கேலக்ஸி எம்01 மற்றும் கேலக்ஸி எம்11 என்ற பெயரில் இரு ஸ்மார்ட்போன் மாடல்கள் ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் இரு ஸ்மார்ட்போன் மாடல்களும் ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் விற்பனை செய்யப்படலாம் என தெரிகிறது. இவை சாம்சங்கின் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் இரு ஸ்மார்ட்போன்களி சிறப்பம்சங்களும் தெரியவந்துள்ளது.

samsung,galaxy m series smartphone,rs. 15 thousand budget,galaxy m01 smartphone,galaxy m11 smartphone ,சாம்சங் நிறுவனம்,கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்,ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்,கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போன்,கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போன்

கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
- 5.71 இன்ச் HD+ TFT 720×1560 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே
- வாட்டர் டிராப் நாட்ச்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர்
- 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி (மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி)
- 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 5 எம்பி செல்ஃபி சென்சார்
- 4000 எம்ஏஹெச் பேட்டரி
- 5 வாட் சார்ஜிங் வசதி

samsung,galaxy m series smartphone,rs. 15 thousand budget,galaxy m01 smartphone,galaxy m11 smartphone ,சாம்சங் நிறுவனம்,கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்,ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்,கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போன்,கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போன்

கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
- 6.4 இன்ச் HD+ TFT 720×1560 பிக்சல் டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர்,
- 3 ஜிபி / 4 ஜிபி ரேம், 32 ஜிபி / 64 ஜிபி மெமரி
- 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா
- 5000 எம்ஏஹெச் பேட்டரி,
- 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
- கைரேகை சென்சார்

Tags :