Advertisement

வர்த்தகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைவு

By: vaithegi Tue, 01 Aug 2023 09:20:50 AM

வர்த்தகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைவு

சென்னை: சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு கொண்டு வருகிறது.

அந்த வகையில் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளும் வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ஆகியவை போன்றவற்றின் விலையில் மாற்றம் ஏற்படும்.

அந்த வகையில் கடந்த மாதம் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பட்டிற்கான கேஸ் சிலிண்டரின் விலை ரூபாய் 8 அதிகரித்து ரூ.1945-க்கு விற்பனை செய்யப்பட்டது.

gas cylinders for commercial use are less expensive , கேஸ் சிலிண்டர்,சர்வதேச கச்சா எண்ணெய்

இதையடுத்து இந்த நிலையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 8 ரூபாய் அதிகரித்து உள்ளது. ரூ. 1945-க்கு விற்ற வணிக சிலிண்டர்,

இந்த மாதம் 92 ரூபாய் 50 காசுகள் குறைந்து 1,852.50 காசுகளாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :