Advertisement

அதிரடியாக ஒரே நாளில் அதிகரித்த தங்கம்

By: vaithegi Wed, 26 July 2023 12:01:45 PM

அதிரடியாக ஒரே நாளில் அதிகரித்த தங்கம்

சென்னை: ஒரே நாளில் ரூ.136 உயர்வு ..... பல்வேறு ஏற்ற இறக்கங்களையும் தாண்டி தங்கத்தின் விலையானது தொடர்ந்து மக்கள் மத்தியில் கவனத்தை பெற்று கொண்டு வருகிறது. தங்கத்தின், இன்றைய நிலவரத்தை பற்றி இங்கு பார்ப்போம்.தமிழகத்தின் தங்கம் விலை நாளுக்கு நாள் ஆத்திகரித்து கொண்டே வந்தாலும் நகைப்பிரியர்கள் தங்கத்தை வாங்குவதில் சிறிதும் ஆர்வம் குறையாமல் உள்ளனர்.

தங்கத்தின் தேவை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதால் விலையும் புதிய புதிய உச்சத்தை தொட்டு கொண்டு வருகிறது. இதனால் சராசரி நிலை மக்கள் பெரிதும் சிரமமடைகின்றனர்.

gold,comedians ,தங்கம் ,நகைப்பிரியர்கள்


இந்த நிலையில், ஜூலை 26ம் தேதியான இன்றைய காலை நேர நிலவரப்படி 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.5552 1 மற்றும் சவரன் ரூ.136 அதிகரித்து ரூ. 44416 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.6019 க்கும், ஒரு சவரன் ரூ.48152 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதனை தொடர்ந்து வெள்ளியானது சில்லறை விற்பனையில் ஒரு கிராம் ரூ.80.40க்கும் ஒரு கிலோ ரூ. 80400 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|