Advertisement

இன்று மீண்டும் குறைந்தது தங்கம்

By: vaithegi Mon, 16 Oct 2023 11:29:22 AM

இன்று மீண்டும் குறைந்தது தங்கம்

சென்னை: இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 208 ரூபாய் குறைந்து 1 சவரன் தங்கம் 44,240 ரூபாய்க்கு விற்பனை ... சென்னையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து கொண்டு வருகிறது.எனவே அதன்படி, கடந்த வெள்ளி கிழமை மாலை, ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரித்து, ரூ.44,080-க்கும், கிராமுக்கு ரூ.100 அதிகரித்துரூ.5,510-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல் கடந்த சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.44,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. கி1ராம் தங்கம் ரூ.45 உயர்ந்து ரூ.5,555-க்கு விற்பனை செய்யப்பட்டது.

gold,sale ,தங்கம் ,விற்பனை


இதனை அடுத்து சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை எந்த வித மாற்றமும் இன்றி 1 கிராம் வெள்ளி விலை ரூ.77-க்கு விற்பனை செய்யப்பட்டது. 1 கிலோ வெள்ளி ரூ.77,000-க்கு விற்பனையானது.

இந்நிலையில், இன்று தங்கம் குறைந்து உள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 208 ரூபாய் குறைந்து 1சவரன் தங்கம் 44,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 26 ரூபாய் குறைந்து 1 கிராம் தங்கம் 5 ஆயிரத்து 530 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை போல வெள்ளி விலையும் குறைந்து உள்ளது.

Tags :
|