Advertisement

இன்று மீண்டும் உயர்ந்த தங்கம்

By: vaithegi Thu, 02 Nov 2023 11:37:04 AM

இன்று மீண்டும் உயர்ந்த தங்கம்


சென்னை: இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.45,560 ஆக விற்பனை ...சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களை சந்தித்துகொண்டு வருகிறது. கடந்த செவ்வாய் கிழமை 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 1 சவரன் தங்கம் ரூ..45,720 ஆக விற்பனை செய்யப்பட்டது.

இதேபோன்று கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,715க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் நேற்றும் தங்கம் விலை குறைந்தது. நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 232 ரூபாய் குறைந்து 1 சவரன் தங்கம் 45,488 ரூபாயாக ஆக விற்பனை செய்யப்பட்டது. 1 கிராம் தங்கம் 29 ரூபாய் குறைந்து 5,686 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.

gold,sale ,தங்கம்,விற்பனை

இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்து 1 சவரன் தங்கம் ரூ.45,560 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையடுத்து தங்கம் விலை கிராமுக்கு 9 ரூபாய் அதிகரித்துரூ.5,695-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை போல வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 70 பைசா அதிகரித்து ரூ.77.70-ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :
|