Advertisement

தங்கத்தின் விலை இன்று குறைவு

By: vaithegi Tue, 02 May 2023 12:18:50 PM

தங்கத்தின் விலை இன்று குறைவு

சென்னை: கடந்த மாதம் அஷ்ய திருதியின் காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது. இதன் பின்னர் கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலை குறைய ஆரம்பித்துயிருக்கிறது. இதனால் நகை கடைகளுக்கு படையெடுக்கும் தாய்மார்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

அதாவது, நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 16 ரூபாய் குறைந்து 6081 ரூபாய்க்கும், 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 128 குறைந்து 48,648 ரூபாய் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

gold price,sale ,தங்கத்தின் விலை,விற்பனை

இந்த நிலையில், தற்போது மீண்டும் தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து 6066 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 குறைந்து 48,528 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், வெள்ளியின் விலை நேற்று கிராமுக்கு 80.20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 30 காசுகள் உயர்ந்து கிராமுக்கு 80.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :