Advertisement

தங்கத்தின் விலையானது நேற்றைய விலையை இன்று விட சற்று உயர்வு

By: vaithegi Wed, 26 Oct 2022 1:10:01 PM

தங்கத்தின் விலையானது நேற்றைய விலையை இன்று விட சற்று உயர்வு

சென்னை: இன்று ஆபரண தங்கம் விலை உயர்வு ..... தற்போது டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் தங்கம் விலையும் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் தற்போது நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிக அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

முதலீடுகளின் மீதான நிலையற்ற மதிப்பு காரணமாக வணிக சந்தையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் முதலீட்டார்கள் அனைவரும் தங்கத்தின் மீது கவனத்தை திரும்பியுள்ளனர். அதிக தேவை காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

gold price,chennai ,தங்கத்தின் விலை,சென்னை

இதனை அடுத்து இந்த நிலையில்,இன்றைய காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது நேற்றைய விலையை விட சற்று அதிகரித்துள்ளது. அந்தவகையில் 1 கிராம் ரூ.15 அதிகரித்து 4,700க்கும், 1 சவரன் ரூ.120 அதிகரித்து ரூ.37,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் இதேபோன்று 24 கேரட் தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.5,128க்கும், 1சவரன் ரூ.41,024க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனுடன் நகைகளுக்கான செய்கூலி, சேதாரம் என கூடுதல் செலவும் சேருகிறது குறிப்பிடத்தக்கது.

Tags :