Advertisement

தங்கம் விலை குறையலாம்..நிபுணரின் கணிப்பு..

By: Monisha Mon, 11 July 2022 7:52:31 PM

தங்கம் விலை  குறையலாம்..நிபுணரின் கணிப்பு..

தங்கம் விலை நடப்பு வாரத்தில் ஏற்ற இறக்கத்தில் காணப்பட்டது. எனினும் முடிவில் சற்று சரிவிலேயே காணப்பட்டது.தங்கத்தினை குறைந்த விலையில் வாங்கவும், முதலீடு செய்யவும் சரியான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

தங்கம் விலையானது நடப்பு வாரத்தில் 2% மேலாக சரிவில் காணப்பட்டது. குறிப்பாக ஜூலை 13 அன்று வெளியாகவுள்ள அமெரிக்காவின் பணவீக்க தரவின் மத்தியில் இது தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம். இது தங்கம் விலையினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

gold,decrease,price,prediction ,தங்கம் ,விலை,கணிப்பு, எண்ணெய்,

டாலர் மதிப்பு ஏற்றம், கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட பலவும் தங்கம் விலை சரிய காரணமாக அமையலாம்.

சர்வதேச அளவில் தங்கம் விலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான டாலரின் மதிப்பு தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம்.இது தங்கம் விலை சரிய காரணமாக அமையலாம்.

Tags :
|
|