Advertisement

இன்றைய தங்கத்தின் விலை

By: vaithegi Tue, 27 Dec 2022 12:44:41 PM

இன்றைய தங்கத்தின் விலை

சென்னை: இன்று விலையில் மாற்றம் இல்லை ... சென்னையில் கடந்த சில நாட்களாகவே ஆபரண ஏற்ற இரக்கங்களை சந்தித்து கொண்டு வருகிறது. இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம் விலை உயர்ந்தது. கடந்த சனிக்கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.464 குறைந்து ரூ.40,528க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதையடுத்து ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.58 குறைந்து ரூ.5,006-க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.73.70க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.40,688 க்கு விற்பனை செய்யப்பட்டது.

price of gold,silver ,தங்கத்தின் விலை ,வெள்ளி

கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,086 விற்கப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை இன்று விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.40,688 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ.5,086-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையும் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.74 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.74,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :