Advertisement

இன்றும் தங்கம் விலை உயர்வு

By: vaithegi Wed, 12 Apr 2023 3:11:44 PM

இன்றும்  தங்கம் விலை உயர்வு

சென்னை: தமிழகத்தில் தங்கம் விலை எவ்வளவு விற்றாலும் அதன் மோகம் மக்களுக்கு குறைந்தபாடில்லை. அந்த வகையில் இன்று சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ. 45,440க்கு விற்பனை ...

தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.

gold price,silver ,தங்கம் விலை, வெள்ளி

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்து ரூபாய் 5680.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் 1 சவரன் விலை ரூபாய் 400 உயர்ந்து ரூபாய் 45440.00 என விற்பனையாகி வருகிறது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6131.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 49048.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 100 காசுகள் அதிகரித்து ரூபாய் 81.40 எனவும், கிலோ விலை ரூபாய் 81400.00 எனவும் விற்பனையாகி வருகிறது

Tags :