Advertisement

தொடர்ந்து உயரும் தங்கம் விலை

By: vaithegi Mon, 23 Jan 2023 2:52:54 PM

தொடர்ந்து உயரும் தங்கம் விலை

சென்னை: இந்தியாவில் தங்கத்தின் விலை எவ்வளவு உயர்ந்தாலும் அதன் நுகர்வு எப்பொழுதும் அதிக அளவிலேயே இருக்கும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை நாள்தோறும் உயர்ந்து காணப்படுகிறது.

இதையடுத்து பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் கூட தங்கம் விலை உச்சத்தை தொட்டதால் நகை வாங்க திட்டமிட்டவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்றும் தங்கம் விலை நேற்றை விட உயர்ந்துள்ளது.

gold,consumption ,தங்கம் ,நுகர்வு

எனவே அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 அதிகரித்து ஒரூ.5,323-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று சவரனுக்கு ரூ.24 அதிகரித்து ஒரு சவரன் ரூ.42,584-க்கு விற்பனையாகிறது.

மேலும் வெள்ளியின் விலை, கிராமுக்கு ரூ.40 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.400 அதிகரித்து ரூ.74,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|