Advertisement

கடந்த 3 நாட்களுக்காக எந்தவித மாற்றமும் இல்லாமல் அதே விலையில் தங்கம் விற்பனை

By: vaithegi Mon, 07 Aug 2023 11:49:18 AM

கடந்த 3 நாட்களுக்காக எந்தவித மாற்றமும் இல்லாமல் அதே விலையில் தங்கம் விற்பனை

சென்னை: இன்றைய தங்கம் விலை நிலவரம் ...நாட்டில் பங்கு சந்தையில் ஏற்படும் ஏற்றுமதி, இறக்குமதி காரணத்தினால் தங்கத்தின் விலையில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டு கொண்டு வருகிறது. அந்த வகையில் இம்மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை, ஏற்ற இறக்கத்துடன் இருந்து கொண்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் இன்று தங்கத்தின் விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 6025 ரூபாய்க்கும், சவரனுக்கு 48200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

sales,gold ,விற்பனை ,தங்கம்

இதனை அடுத்து அதே போன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 5555 ரூபாய்க்கும், சவரனுக்கு 44440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் வெள்ளியின் விலை 78.30 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தங்கத்தின் விலை எந்தவித மாற்றமும் இல்லாத காரணத்தினால் அதிகளவிலான தாய்மார்கள் இன்று நகை வாங்குவதில் ஆர்வம் செலுத்தி கொண்டு வருகின்றனர்.

Tags :
|