Advertisement

2வது நாளாக அதிகரித்த தங்கம்

By: vaithegi Tue, 21 Nov 2023 10:55:32 AM

2வது நாளாக அதிகரித்த தங்கம்

சென்னை: இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.45,840க்கு விற்பனை ... சென்னையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து கொண்டு வருகிறது.

இதனை அடுத்து நேற்று தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து 1 சவரன் தங்கம் 45 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து 1 கிராம் தங்கம் 5725 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று வெள்ளி விலையும் அதிகரித்தது .

gold,sale,silver ,தங்கம்,விற்பனை,வெள்ளி

இந்த நிலையில், தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.45,840க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து 1 கிராம் ரூ.5730க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதைத்தொடர்ந்து தங்கம் விலையை போல் வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் 1 கிராம் வெள்ளி 40 காசுகள் அதிகரித்து ரூ.79.40க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. .

Tags :
|
|