Advertisement

பெட்ரோல், டீசல் விலை நிலவரம் குறித்த அறிவிப்பு இதோ

By: vaithegi Thu, 05 Oct 2023 1:01:24 PM

பெட்ரோல், டீசல் விலை நிலவரம் குறித்த அறிவிப்பு இதோ

சென்னை: தமிழக மக்களுக்கு அடிப்படை தேவைகளில் ஒன்றாக பெட்ரோல் இருக்கிறது. அந்த வகையில் பெட்ரோல் விலையானது சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கிறது.

இந்நிலையில் கடந்தாண்டு முதல் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்து கொண்டு வருகிறது.

petrol and diesel price ,பெட்ரோல், டீசல் விலை


எனவே அதன் படி இன்று சென்னையில் பெட்ரோல் டீசல் விலை எவ்வளவு இருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் படி இன்று பெட்ரோல் டீசல் விலையில் 502நாளாக மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

இதையடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் விலை ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சற்று நிம்மதியில் இருக்கின்றனர்.

Tags :