Advertisement

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் ..இன்றைய நிலவரம் இதோ

By: vaithegi Thu, 09 Nov 2023 10:51:14 AM

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம்  ..இன்றைய நிலவரம் இதோ

சென்னை: இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை 44 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை ...சென்னையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை குறைந்து கொண்டே வருகிறது. கடந்த திங்கள் கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 1 சவரன் தங்கம் 45,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதையடுத்து கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,700க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன் தினம் சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.45,360க்கு விற்பனை செய்யப்பட்டது கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,670க்கு விற்பனையானது. இதேபோன்று நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 1 சவரன் தங்கத்தின் விலை 45 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 5660-க்கு விற்பனை செய்யப்பட்டது.

gold,sale ,தங்கம்  ,விற்பனை

இந்நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்து உள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 1 சவரன் தங்கத்தின் விலை 44 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்க்கு ரூ.45 குறைந்து ரூ.5.615-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.76.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :
|