Advertisement

  • வீடு
  • வணிகம் or வர்த்தகம்
  • ஜி-20 உச்சி மாநாடு வெற்றி எதிரொலியாக ஒரே நாளில் இந்திய பங்கு வர்த்தகம் திடீர் முன்னேற்றம்

ஜி-20 உச்சி மாநாடு வெற்றி எதிரொலியாக ஒரே நாளில் இந்திய பங்கு வர்த்தகம் திடீர் முன்னேற்றம்

By: vaithegi Mon, 11 Sept 2023 4:34:12 PM

ஜி-20 உச்சி மாநாடு வெற்றி எதிரொலியாக ஒரே நாளில் இந்திய பங்கு வர்த்தகம் திடீர் முன்னேற்றம்

இந்தியா: பல்வேறு நாடுகளில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்றது. கடந்த செப்.9 மற்றும் 10 ஆம் தேதி நடைபெற்ற மாநாட்டில் பல உலக நாட்டு தலைவர்கள் கலந்துகொண்டு உக்ரைன்-ரஷியா இடையேயான போர், ஜி-20 உறுப்பு நாடுகள் இடையே வர்த்தகம் பற்றி பல்வேறு விவாதங்கள் செய்தனர்.

மேலும், ஜி-20 மாநாட்டின் ஒரு பகுதியாக உலகளாவிய உயிரிஎரிபொருள் கூட்டணி திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

g-20 summit,indian stock exchange ,ஜி-20 உச்சி மாநாடு,இந்திய பங்கு வர்த்தகம்


இதனை அடுத்து இந்த மாநாட்டின் வெற்றியாக இன்று ஒரே நாளில் பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீடுகள் 0.3 முதல் 0.4 சதவீதம் வரை உயர்வடைந் உதுள்ளதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும் இது மட்டுமல்லாமல் ஜி-20 உச்சி மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் செய்யப்பட்ட நிலையில் இன்று பங்கு வர்த்தகத்தில் அனைத்து பங்குகளும் உயர்வடைந்து உள்ளது. இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து பங்கு வர்த்தகத்தில் நல்ல மாற்றம் இருக்கும் என்று முதலீட்டார்கள் தெரிவித்து உள்ளனர்.

Tags :