Advertisement

கலக்கலான நிறங்களில் புதிய ரியல்மி ட்ரூ வயர்லெஸ் இயர்போன் அறிமுகம்!

By: Monisha Mon, 25 May 2020 6:14:12 PM

கலக்கலான நிறங்களில் புதிய ரியல்மி ட்ரூ வயர்லெஸ் இயர்போன் அறிமுகம்!

இந்தியாவில் ரியல்மி நிறுவனம், ரியல்மி பட்ஸ் ஏர் நியோ ட்ரூ வயர்லெஸ் இயர்போனினை அறிமுகம் செய்துள்ளது.

புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் வைட், கிரீன் மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய இயர்போன் பார்க்க பட்ஸ் ஏர் போன்றே காட்சியளிக்கிறது.

realme brand,buds air neo true wireless,highlights,bluetooth 5.0 ,ரியல்மி நிறுவனம்,பட்ஸ் ஏர் நியோ ட்ரூ வயர்லெஸ்,சிறப்பம்சங்கள்,ப்ளூடூத் 5.0

ரியல்மி பட்ஸ் ஏர் நியோ சிறப்பம்சங்கள்
- ப்ளூடூத் 5.0
- 13 எம்எம் டிரைவர்
- கால் கண்டோரல், பாடல்களை மாற்ற, கூகுள் அசிஸ்டண்ட் இயக்க தொடுதிரை வசதி
- ஆர்1 சிப்
- மூன்று மணி நேர பிளேபேக்
- சார்ஜிங் கேஸ் பயன்படுத்தும் போது 17 மணி நேர பேக்கப்

Tags :