Advertisement

மைக்ரோமேக்ஸ் இன் பிராண்டில் நோட் 1 ஸ்மார்ட்போன் அறிமுகம்

By: Monisha Tue, 03 Nov 2020 8:33:26 PM

மைக்ரோமேக்ஸ் இன் பிராண்டில் நோட் 1 ஸ்மார்ட்போன் அறிமுகம்

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது புதிய இன் பிராண்டில் நோட் 1 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து உள்ளது. இதில் 6.67 புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 10,999 என்றும் 4 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 12,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை நவம்பர் 24 ஆம் தேதி துவங்குகிறது.

micromax,in brand,note 1,smartphone,highlights ,மைக்ரோமேக்ஸ்,இன் பிராண்டு,நோட் 1,ஸ்மார்ட்போன்,சிறப்பம்சங்கள்

மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 சிறப்பம்சங்கள்
- 6.67 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்
- 1000MHz ARM மாலி-G52 2EEMC2 GPU
- 4 ஜிபி LPPDDR4x ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி (eMMC 5.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 10
- 48 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm பிக்சல், LED பிளாஷ்
- 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
- 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
- 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
- 16 எம்பி செல்பி கேமரா
- பின்புறம் கைரேகை சென்சார்
- கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்

Tags :
|