Advertisement

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 மற்றும் ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்!

By: Monisha Wed, 03 June 2020 5:25:02 PM

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 மற்றும் ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்!

இந்தியாவில் ஜூன் 17 ஆம் தேதி ஒப்போ நிறுவனம் தனது ஃபைண்ட் எக்ஸ்2 மற்றும் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்கென ஒப்போ பிரத்யேக டீசரை வெளியிட்டு இருக்கிறது.

முன்னதாக ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 மற்றும் ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களை மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. பின் சீனா மற்றும் ஐரோப்பிய சந்தையில் இரு ஸ்மார்ட்போன்களின் விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது.

oppo company,find x2,find x2 pro,5g smartphones,june 17 ,ஒப்போ நிறுவனம்,ஃபைண்ட் எக்ஸ்2,ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ,5ஜி ஸ்மார்ட்போன்கள்,ஜூன் 17 ஆம் தேதி

சர்வதேச சந்தையில் அறிமுகமாகி இரு மாதங்களுக்கு பின் ஒப்போ தனது ஃபைண்ட் எக்ஸ்2 சீரிஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

இந்திய வெளியீட்டுக்கு முன் ஒப்போ தனது ஃபைண்ட் எக்ஸ்2 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான டீசரை அமேசான் தளத்தில் பிரத்யேக வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போனின் புகைப்படம், மற்றும் அதன் சில முக்கிய அம்சங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

Tags :