Advertisement

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை

By: vaithegi Mon, 01 Aug 2022 1:48:48 PM

சென்னையில் ஆபரண  தங்கத்தின் விலை

சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை உயர்ந்த வண்ணம் இருந்தது. ஆனால் இன்று இதன் விலை சற்று குறைந்து உள்ளது.

அந்த வகையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ 4,815 க்கு விற்பனை ஆனது. இது இன்று ரூ 4,795 ஆக குறைந்தது. இதே போல் பவுன் ரூ.38 ஆயிரத்து 520-ல் இருந்து ரூ.38 ஆயிரத்து 360 ஆக குறைந்துள்ளது.

jewelery gold,price ,ஆபரண  தங்கம் விலை

மேலும் இன்று தங்கத்தின் விலை கிராம் ரூ. 20-ம், பவுனுக்கு ரூ.160-ம் குறைந்துள்ளது. அதே மாதிரி வெள்ளி விலையும் கிராம் ரூ.63.70-ல் இருந்து ரூ. 63.30 ஆகவும், கிலோ ரூ. 63,700-ல் இருந்து ரூ.63,300 ஆகவும் குறைந்துள்ளது.இதனால் நகை பிரியர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags :