Advertisement

இன்று ஆபரணத் தங்கத்தின் விலை

By: vaithegi Mon, 13 Feb 2023 11:07:44 AM

இன்று ஆபரணத் தங்கத்தின் விலை

சென்னை: சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,335-க்கு விற்பனை.

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.

gold price,jewellery , தங்கத்தின் விலை,அணிகலன்கள்

அந்த வகையில் இன்று சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,335-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.42,680-க்கு விற்பனையாகிறது.

அதேபோன்று சென்னையில் வெள்ளியின் விலை, கிராமுக்கு ரூ.70 காசுகள் குறைந்து 1 கிராம் வெள்ளியின் விலை ரூ.72.00-க்கு, விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.700 குறைந்து ரூ.72,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :