Advertisement

இன்றைய நிலவரத்தின்படி ஆபரணத் தங்கத்தின் விலை

By: vaithegi Sun, 24 Sept 2023 11:17:09 AM

இன்றைய  நிலவரத்தின்படி ஆபரணத் தங்கத்தின் விலை

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ஆனது கடந்த சில வாரங்களாக அதிரடியான விலை மாற்றங்களை அடைந்து கொண்டு வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று சற்று குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை ஆனது சனிக்கிழமை அதிரடியாக 1 கிராமிற்கு ரூபாய் 11 உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமையான இன்று வணிக சந்தை விடுமுறை நாள் என்பதால் சனிக்கிழமை விலையிலேயே ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியானது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

jewelery gold price,sale , ஆபரணத் தங்கத்தின் விலை ,விற்பனை


இதனை அடுத்து அதன்படி 22 கேரட் தங்கம் 1 சவரன் ரூபாய் 44 ஆயிரத்து 168 க்கும், 1 கிராம் ரூபாய் 5521 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதே போன்று 24 கேரட் தூய தங்கம் 1 சவரன் ரூபாய் 47 ஆயிரத்து 928 க்கும், 1 கிராம் ரூபாய் 5991 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலையானது சில்லறை விற்பனையில் 1 கிராம் ₹79.30 பைசாவிற்கும், 1 கிலோ 79 ஆயிரத்து 300க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :