Advertisement

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹40 உயர்ந்தது

By: vaithegi Tue, 27 June 2023 2:52:21 PM

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹40 உயர்ந்தது

சென்னை:ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹40 உயர்ந்து, ₹43,800க்கு விற்பனை , 1 கிராம் ₹5475க்கு விற்பனை ... தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக குறைந்து சவரன் 44 ஆயிரத்திற்கும் விற்பனையாகி வருகிறது.

மேலும் கடந்த சில நாட்களாக மெல்ல மெல்ல தங்கம் விலை அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் நேற்றைய தினம் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 120 அதிகரித்துள்ளது.

jewelery gold price,sale ,ஆபரணத் தங்கத்தின் விலை,விற்பனை

இதன் மூலம் நேற்று ஒரு சவரன் ரூ. 43,760 ஆகவும் , 1 கிராம் ரூ.5470க்கும் விற்கப்பட்டது. நேற்று மீண்டும் தங்கம் விலை சற்றே ஏற்றம் கண்டிருக்கிறது.

எனவே அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து 1 சவரன் 43 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,475 ரூபாய்க்கு விற்பனையாகிறது.


Tags :