Advertisement

ஜியோ ரீசார்ஜ் 336 நாள் வேலிடிட்டி திட்டம்..

By: Monisha Thu, 07 July 2022 9:11:17 PM

ஜியோ ரீசார்ஜ் 336 நாள் வேலிடிட்டி திட்டம்..

ரிலையன்ஸ் ஜியோ சந்தாதாரர்களுக்கு நீண்ட நாள்கள் செல்லுபடியாகும் திட்டங்களைக் கொண்டுள்ளது. இந்த பிரிவில் நிறுவனம் குறைந்த விலைக்கு 336 நாள்கள் வரை வேலிடிட்டி கிடைக்கும் திட்டங்களைக் கொண்டுள்ளது.

jio,recharge,plan,validity ,ரிலையன்ஸ், ஜியோ ,சந்தாதாரர்,வேலிடிட்டி,

எனவே, நிறுவனம் அதன் பயனர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நன்மைகளை வழங்க திட்டமிட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் என பல வகைகளில் திட்டங்களைக் கொண்டுள்ளது.இதில் ஒன்று தான் 336 நாள்கள் வேலிடிட்டி கிடைக்கும் வருடாந்திர திட்டம்.

Tags :
|
|