Advertisement

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் பற்றி தெரிந்து கொள்வோம்

By: vaithegi Thu, 11 May 2023 11:20:16 AM

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் பற்றி தெரிந்து கொள்வோம்

சென்னை: கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு (பேரல்) மேல் குறைக்க ஒபெக் நாடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன் தான் முடிவு செய்திருந்ததால் கச்சா எண்ணெய் விலை 6% அதிகரித்தது.

இதனை அடுத்து கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

petrol,diesel price , பெட்ரோல், டீசல் விலை

அந்த வகையில், தற்பொழுது இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 93.00 அல்லது 1.54% என குறைந்து ரூ.5,946 ஆக உள்ளது. ஆனால், ஓராண்டை நெருங்கியபோதிலும் எவ்வித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்படுகிறது.

இதனை அடுத்து அதன்படி 355-ஆவது நாளாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் சென்னையில் இன்று காலை நிலவரப்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 க்கும் விற்பனையாகி கொண்டு வருகிறது.

Tags :
|