Advertisement

வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை பற்றி பார்ப்போம்

By: vaithegi Mon, 01 May 2023 11:44:45 AM

வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை பற்றி பார்ப்போம்

சென்னை: இந்தியாவில் திருமணம், பண்டிகை உள்ளிட்ட முக்கிய விசேஷங்களுக்கு தங்க நகைகள் வாங்குவது என்பது ஒரு வகையான வழக்கம். எனவே இதன் காரணமாக தங்கத்தின் விற்பனையானது அதிகரிக்கிறது. இந்த நிலையில் ஆபரணத்தங்கத்தின் விலை தற்போது 45,000 – ஐ ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது.

இடையில் ஏற்பட்ட உக்ரைன் – ரஷ்யா போர், தங்கத்தின் மீதான முதலீடு ஆகியவற்றின் காரணமாக தங்கத்தின் விலை தினந்தோறும் புதிய உச்சம் தொட்டு கொண்டு வருகிறது. நாள்தோறும் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று 1
சவரன் ரூ.45,040க்கு விற்பனையாகி வருகிறது.

gold price,gold jewellery ,தங்கத்தின் விலை ,தங்க நகைகள்

இதனை அடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் சனிக்கிழமை விலையிலேயே விற்பனையானது.

அதே போன்று இன்றும் அதிகரித்து விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் ஞாயிற்றுக்கிழமை விலையிலேயே 1 சவரன் ரூ.80 உயர்ந்து ரூ.45,040க்கும் 1 கிராம் ரூ.10 அதிகரித்து 5,630 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி ஒரு கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.80.20க்கு 1 கிலோ 80.200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :