Advertisement

தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் சிலிண்டர் விலை குறித்து பார்ப்போம்

By: vaithegi Thu, 07 Sept 2023 1:14:56 PM

தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் சிலிண்டர் விலை குறித்து பார்ப்போம்

சென்னை: தமிழகத்தில் சிலிண்டர் விலையானது ஒவ்வொரு மாவட்டத்திலும் வேறு வேறாக இருக்கிறது. இதனை அடுத்து சில இடங்களில் நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விட அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகார் வந்த வண்ணம் இருக்கிறது.

அதனால் அரசு எந்த மாவட்டத்தில் எவ்வளவு விலை நிர்ணயம் செய்து உள்ளது என்பது பற்றிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்த மாத தொடக்கத்தில் சிலிண்டர் விலை ரூ. 200 குறைக்கப்பட்டு உள்ளது. அதனால் உங்களது பகுதியில் சிலிண்டர் விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.


cylinder price,collection ,சிலிண்டர் விலை ,வசூல்


கோவை – ரூ. 932
கடலூர் – ரூ. 939
தர்மபுரி – ரூ. 941
திண்டுக்கல் – ரூ. 945
ஈரோடு – ரூ. 937.5
காஞ்சிபுரம் – ரூ. 921
கரூர் – ரூ. 957.5
அரியலூர் – ரூ. 940.5
சென்னை ரூ. 918.5
மதுரை – ரூ. 944
நாகப்பட்டினம் – ரூ. 924
நாகர்கோவில் – ரூ. 987
நாமக்கல் – ரூ. 949.5
ஊட்டி – ரூ. 949.5
பெரம்பலூர் – ரூ. 958.5
புதுக்கோட்டை – ரூ. 949
ராமநாதபுரம் – ரூ. 952.5
சேலம் – ரூ. 936.5

இதையடுத்து சிவகங்கை – ரூ. 958
தஞ்சாவூர் – ரூ. 939
தேனி – ரூ. 960.5
திருவள்ளூர் – ரூ. 918.5
திருச்சி – ரூ. 949
திருநெல்வேலி – ரூ. 968.5
திருப்பூர் – ரூ. 940.5
திருவண்ணாமலை – ரூ. 918.5
திருவாரூர் – ரூ. 924
வேலூர் – ரூ. 940
விழுப்புரம் – ரூ. 920
விருதுநகர் – ரூ. 944


Tags :