Advertisement

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்தது பார்ப்போம்

By: vaithegi Wed, 14 June 2023 10:55:08 AM

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்தது பார்ப்போம்

சென்னை: 389-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல் விற்பனை .... ஒரு வருடத்திற்கு மேலாக எவ்வித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

இதனால் பல்வேறு தரப்புகளிலிருந்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகிற நிலையில், தற்பொழுது பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

petrol and diesel price ,பெட்ரோல் ,டீசல் விலை

இதையடுத்து அதன்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. தற்பொழுது, இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 158.00 அல்லது 2.84% என திக்ரித்த்து ரூ.5,727 ஆக உள்ளது.

கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதிலும் 389-ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த வித மாற்றம் இல்லாமல் சென்னையில் இன்று காலை நிலவரப்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 க்கும் விற்பனையாகி வருகிறது.

Tags :