Advertisement

பெட்ரோல், டீசல் ன்றைய விலை எவ்வளவு என்பது குறித்து பார்போம்

By: vaithegi Sat, 23 Sept 2023 3:13:43 PM

பெட்ரோல், டீசல் ன்றைய விலை எவ்வளவு என்பது குறித்து பார்போம்

சென்னை: 490வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை ... மக்களுக்கு அன்றாட வாழ்க்கையில் முக்கிய பொருளாக பெட்ரோல் மாறிவிட்டது. அதனால் அதன் விலை எவ்வளவு விற்றாலும் மக்கள் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் கடந்தாண்டு முதல் பெட்ரோல், டீசல் விலை எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது. அதனால் வாகன ஓட்டிகள் பெரும் நிம்மதியில் இருக்கின்றனர்.

petrol and diesel price ,பெட்ரோல், டீசல் விலை

அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதத்தில் தமிழகத்தில் 490வது நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

இதனை அடுத்து அதன் படி இன்று பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.102.63 ஆகவும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ. 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tags :