Advertisement

காய்கறி சந்தைகளில் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்

By: vaithegi Fri, 06 Oct 2023 12:58:20 PM

காய்கறி சந்தைகளில் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்

சென்னை காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம் ... தமிழகத்தில் காய்கறிகளின் விலை கடந்த 2 மாதங்களாகவே பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்து கொண்டு வருகிறது.

இதனை அடுத்து பருவமழை காலத்தில் காய்கறிகளின் விலை அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் கடந்த மாதம் தக்காளி, பீன்ஸ், இஞ்சி, பூண்டு போன்ற காய்கறிகள் எதிர்பாரத அளவு விலை ஏற்றத்தை சந்தித்தது.

vegetable,price ,காய்கறி ,விலை

இந்த நிலையில், அக்டோபர் ஆறாம் தேதியான இன்றைய நிலவரப்படி சந்தைகளில் தக்காளி ரூபாய் 15, சின்ன வெங்காயம் ரூபாய் 75 , உருளைக்கிழங்கு ரூபாய் 28, கேரட் ₹35 , பீன்ஸ் ரூபாய் 90, தேங்காய் ₹27, பீட்ரூட் ₹50,

மேலும் இஞ்சி ரூ. 210, மாங்காய் ரூபாய் 100, வெண்டைக்காய் ₹ 15 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. .காய்கறிகளின் விலை ஆனது 1 கிலோ அடிப்படையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :