Advertisement

இன்றைய தங்கம் நிலவரம் பற்றி பார்ப்போம்

By: vaithegi Sat, 30 Sept 2023 2:48:09 PM

இன்றைய தங்கம் நிலவரம் பற்றி பார்ப்போம்


சென்னை: சென்னையில் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து கொண்டு வருகிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ. 560 குறைந்து, 43,280-க்கு விற்பனையானது.

இதனை அடுத்து 1 கிராம் தங்கம் ரூ. 70 குறைந்து , ரூ. 5,410க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 76.50க்கு விற்பனையானது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு, 160 குறைந்து, ரூ.43,120க்கு விற்பனையானது. 1 கிராம் ரூ.20 குறைந்து 5,390க்கும் விற்பனை செய்யப்பட்டது.

gold,sale,silver ,தங்கம் ,விற்பனை,வெள்ளி


இந்த நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.5,330ஆக விற்பனையாகிறது. எனவே அதன்படி 1 சவரன் ஆபரண தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.240‬‬ குறைந்து 1 சவரன் ரூ.42,880 ஆகவும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையானது கிராமுக்கு ரூ.1.50 குறைந்து 1 கிராம் வெள்ளி ரூ.76.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,000 ஆகவும் விற்பனையாகிறது.

Tags :
|
|