Advertisement

எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் விலை அறிவிப்பு

By: Monisha Wed, 28 Oct 2020 5:24:36 PM

எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் விலை அறிவிப்பு

எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய்பட்டது. புதிய வெல்வெட் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் கொண்டுள்ளது. இத்துடன் 6.8 இன்ச் சினிமா புல்விஷன் புல் ஹெச்டி பிளஸ் OLED டிஸ்ப்ளே, 16 எம்பி கேமரா, 6 ஜிபி ரேம், 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு, 5 எம்பி டெப்த் கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் விலை 36,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எல்ஜி வெல்வெட் மற்றும் டூயல் ஸ்கிரீன் காம்போ மாடல் விலை ரூ. 49,990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

lg,velvet,smartphone,indian market,price ,எல்ஜி,வெல்வெட்,ஸ்மார்ட்போன்,இந்திய சந்தை,விலை

எல்ஜி வெல்வெட் சிறப்பம்சங்கள்
- 6.8 இன்ச் சினிமா ஃபுல் விஷன் டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர்
- அட்ரினோ 630 GPU
- 6 ஜிபி ரேம்
- 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 48 எம்பி பிரைமரி கேமரா
- 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
- 5 எம்பி டெப்த் சென்சார்
- 16 எம்பி செல்பி கேமரா
- ஆண்ட்ராய்டு 10
- டூயல் சிம்
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யுஎஸ்பி டைப்-சி
- 4300 எம்ஏஹெச் பேட்டரி
- ஃபாஸ்ட் சார்ஜிங்

Tags :
|
|