Advertisement

குறைந்த விலையில் வருகிறது மோட்டோ இ7 பிளஸ்!

By: Monisha Fri, 11 Sept 2020 5:48:30 PM

குறைந்த விலையில் வருகிறது மோட்டோ இ7 பிளஸ்!

மோட்டோரோலா நிறுவனம் குறைந்த விலையில் மோட்டோ இ சீரிஸ் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இதுவரை மோட்டோ இ சீரிஸ் பிராண்டிங்கில் பல்வேறு மாடல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த வரிசையில் புதிய மோட்டோ இ சீரிஸ் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் மோட்டோ இ7 பிளஸ் எனும் பெயரில் உருவாகி வருகிறது. இது என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் என்றும் இதில் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

moto e7 plus,motorola company,smartphone,battery ,மோட்டோ இ7 பிளஸ்,மோட்டோரோலா நிறுவனம்,ஸ்மார்ட்போன்,பேட்டரி

மோட்டோ இ7 பிளஸ் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
- 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் 1600x720 பிக்சல் டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர்
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 48 எம்பி பிரைமரி கேமரா
- 2 எம்பி டெப்த் சென்சார்
- 8 எம்பி செல்ஃபி கேமரா
- ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ்
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 10 வாட் சார்ஜிங் வசதி
- மைக்ரோ யுஎஸ்பி போர்ட்

Tags :